பிரபஞ்சத்துக்குப் பங்கம் ஒன்று வந்திருக்கிறது!

பலநாட்கள் வெட்டியாய் செலவுசெய்து விளம்பரம் செய்த அரசாங்கமே அதனை மறந்துவிட்டது… நமக்கு ஒருமுறை மறந்தால் பல எண்ணங்கள் நினைவுக்கே வருவதில்லை! தொடர்ந்து நினைவில் வைத்திருக்க என்னதான் செய்யவேண்டும்?அரசாங்கம் சிந்திக்கப் போவதில்லை! நாமாவது சிறிது சிந்திப்போம்!

மழை விஞ்ஞானம் – தமிழன் கண்டறிந்தது.

மேகம் நீர்நிலைகளில் நீரைப் பெற்று வானத்திலிருந்து மழையாகப் பெய்கிறது என்ற விஞ்ஞானத்தைக் கண்டறிந்தவர் யார்? இந்தக் கேள்வியை ஒரு பள்ளிச் சிறுவனைக் கேட்டால் “அது ஆங்கிலேயர் கற்றுத்தந்த விஞ்ஞானம்” என்பான். ஆனால் இந்த விஞ்ஞானத்தைக் முதலில் கண்டுணர்ந்தவர் தமிழர்கள். இதற்கு ஆதாரம்

Follow

Get every new post delivered to your Inbox.