நான் பிறந்த நோக்கம்

நான் பிறந்த நாள் முதலா
வான் பறக்கும் எண்ணமில்லை
ஏன் பிறந்தேன் என்றெண்ணி
Continue reading

Advertisements

தூண்களெனக் கொண்டிடத் துணிந்திடுவோம் அனைவரும்!

ஒரு மேடைப்பேச்சினூடே படிக்க நான் எழுதிய ஆசிரியரின் பெருமை உணர்த்தும் கவிதை. எழுதப்பட்ட ஆண்டு 2001. Continue reading

வெறிகொண்ட நிறம் எது?

இந்தக் கவிதை 2005ம் ஆண்டுக்கான சிறந்த கவிதையாகப் பரிந்துரைக்கப்பட்டது. நிறவெறிக் கொள்கையின் கோரத்தை உணர்த்தும் இது ஒரு ஆப்பிரிக்கச் சிறுவனால் எழுதப்பட்டதாகும். இதை எனக்கு அளித்தவர் என் நண்பர் திரு அருண். இதனைத் தமிழாக்கம் செய்துள்ளேன். Continue reading

பிரபஞ்சத்துக்குப் பங்கம் ஒன்று வந்திருக்கிறது!

பலநாட்கள் வெட்டியாய் செலவுசெய்து விளம்பரம் செய்த அரசாங்கமே அதனை மறந்துவிட்டது… நமக்கு ஒருமுறை மறந்தால் பல எண்ணங்கள் நினைவுக்கே வருவதில்லை! தொடர்ந்து நினைவில் வைத்திருக்க என்னதான் செய்யவேண்டும்?அரசாங்கம் சிந்திக்கப் போவதில்லை! நாமாவது சிறிது சிந்திப்போம்! Continue reading

வாழ்க்கை ஒரு பயணம்!

எங்கே போகிறோம்! என்பதைத் தெரிந்துகொள்ள எல்லோர்ருக்குமே விருப்பம்! ஆனால் தெரிந்துகொண்டபின் அதில் ஒரு சுவாரசியம் இருப்பதில்லை! சிலசமயங்களில் பொறுமை நம்மை தெய்வத்தன்மை பெறச்செய்கிறது! Continue reading

மழை நாதங்கள்!

மழை வராத போது நம்மவர் வானம் பொய்க்கிறதென்று புலம்பத்துவங்கிவிடுவர், ஆனால் அதே நேரத்தில், மழைவரும் போது வெளியே சென்று மழையில் நனையும் சூழ்நிலை ஏற்பட்டால் Continue reading

நகலெடுத்துப் படிப்பவரா நீங்கள்?

இந்தக் கவிதை, புத்தகம் வாங்காமல் நகல்களிலேயே (Xerox copy) காலந்தள்ளும் மனிதர்களை வசைபாடுகிறது…. Continue reading