வெறிகொண்ட நிறம் எது?

இந்தக் கவிதை 2005ம் ஆண்டுக்கான சிறந்த கவிதையாகப் பரிந்துரைக்கப்பட்டது. நிறவெறிக் கொள்கையின் கோரத்தை உணர்த்தும் இது ஒரு ஆப்பிரிக்கச் சிறுவனால் எழுதப்பட்டதாகும். இதை எனக்கு அளித்தவர் என் நண்பர் திரு அருண். இதனைத் தமிழாக்கம் செய்துள்ளேன்.

Africans

When i born, i black
When i grow up, i black
When i go in sun, i black
When i scared, i black
When i sick, i black
When i die, i still black

& u white fellows
When u born, u pink,
When u grow up , u white,
When u go in sun, u red
When u cold, u blue
When u scared, u yellow
When u sick, u green
& When u die, u grey.
& u calling me colored?

பிறக்கையில் நான் கறுப்பு
வளர்கையில் நான் கறுப்பு
வெளிச்சம் தரும் சூரியனின்
கதிரிலும் நான் கறுப்பு
வருத்தப்பட்டாலும் என் கறுத்த உடல் நிறம் மாறுவதில்லை
நோய்ப்ப்படுக்கையிலும் நான் கறுப்புத்தான்
இறப்பினும் நான் கறுப்புத்தான்!

வெள்ளையராகிய நீங்கள்தான்
பிறக்கையில் இளஞ்சிவப்பு
வளர்கையில் வெள்ளை
சுடும் சூரியனுக்கடியில் நீங்கள் சிவக்கிறீர்
கடும் குளிரில் நீலமயமாகவும்
வருத்தத்தில் மஞ்சளாகவும் உங்கள் உடம்பு
நோய்வாய்ப்பட்டால் பசலை படர்ந்து!
நீங்கள் இறந்தால் உங்கள் சாம்பல்(சாம்பல் நிறம்)
என்னை நிறத்தவன் (கறுப்பன்) என்பீரோ….?

Advertisements

1 பின்னூட்டம்

  1. பயல் கெட்டிக்காரன்!!!


Comments RSS TrackBack Identifier URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s