நான் பிறந்த நோக்கம்

நான் பிறந்த நாள் முதலா
வான் பறக்கும் எண்ணமில்லை
ஏன் பிறந்தேன் என்றெண்ணி

பொன்னான நேரத்தை வீணடிக்கும் நோக்கமில்லை!
உயர்செயல்கள் செய்தோமென
இறுமாப்புக் கொண்டதில்லை!

வெண்ணிலாவின் முதுகைச் சென்று
முத்தமிடும் எண்ணமில்லை
தன்னிறைவு ஒன்றன்றி
தவறுதலாய் ஒன்றுமில்லை
மண்ணிலுயர் மாந்தருக்கு
மரியாதை தவறவில்லை

மண்ணகத்தை தன்னகத்தே கொண்டுவர
திட்டமேதும் செய்ததில்லை!
கிழமைக்கு ஒருதாளைக்
கிழித்துவிட்டுக் காத்ததில்லை
பழமைக்குள் பத்திரமாய்
ஒளிந்துகொண்டு பார்த்ததில்லை

புதுமைக்கு பண்பாட்டை
புண்படுத்த முனைந்ததில்லை
இதுகாறும் என்னிடத்தில்
என்றுமே இருந்திட்ட இளமை
என்னைவிட்டு ஒருபோதும்
எவ்விடமும் போவதில்லை

Advertisements

9 பின்னூட்டங்கள்

 1. Sir Its Really Superb…
  மனது நெகிழ்ந்துவிட்டது Sir…

 2. “””””அழகிய தமிழ் மகன் “”””” என்ற பட்டம் தங்களுக்கே பொருந்தும்…

  மிக அருமை குருவே

 3. சதீஷ்… சுகமா…. உனது வருகைக்கு என் மனமார்ந்த நன்றிகள்…

  கணேஷ்

 4. நல்ல கருத்தாளம் உள்ள கவிதை.
  வாழ்த்துக்கள் நண்பரே…

 5. கலக்கல் கணேஷ் என்பதை நிருபித்துவிட்டீர்கள் அய்யா

 6. தங்கள் வருகைக்கு நன்றி… கலை அரசன் அவர்களே…. உங்கள் கவிதைகளை நான் நிலாமுற்றத்தில் படித்திருக்கிறேன். மேலும் தங்கள் வலைப்பதிவு இணைப்பை என் வலைப்பதிவில் இணைத்துக்கொண்டுள்ளேன்….
  நன்றி…

  சதிஷ்க்கும் என் நன்றிகள்…

 7. Sir,
  Its Really Fantastic!!

 8. I am realy happy…for our tamil ( from your Verse writting and their culture). I nice meet you through our computer. Best wishes for your High acchivement in tha world…Best of Luck.

  P.S.Bharathi.
  Geologist(Mining Department)
  Maharashtra.

 9. Ganesh sir,
  மண்ணகத்தை தன்னகத்தே கொண்டுவர
  திட்டமேதும் செய்ததில்லை!
  கிழமைக்கு ஒருதாளைக்
  கிழித்துவிட்டுக் காத்ததில்லை
  பழமைக்குள் பத்திரமாய்
  ஒளிந்துகொண்டு பார்த்ததில்லை………..

  Up to till now I not yet same this line…Fantastic…Realy super…Keep i t up your Knowledge with telends.
  P.S.Bharathi.


Comments RSS TrackBack Identifier URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s