வெறிகொண்ட நிறம் எது?

இந்தக் கவிதை 2005ம் ஆண்டுக்கான சிறந்த கவிதையாகப் பரிந்துரைக்கப்பட்டது. நிறவெறிக் கொள்கையின் கோரத்தை உணர்த்தும் இது ஒரு ஆப்பிரிக்கச் சிறுவனால் எழுதப்பட்டதாகும். இதை எனக்கு அளித்தவர் என் நண்பர் திரு அருண். இதனைத் தமிழாக்கம் செய்துள்ளேன். Continue reading

Advertisements

மழை விஞ்ஞானம் – தமிழன் கண்டறிந்தது.

மேகம் நீர்நிலைகளில் நீரைப் பெற்று வானத்திலிருந்து மழையாகப் பெய்கிறது என்ற விஞ்ஞானத்தைக் கண்டறிந்தவர் யார்? இந்தக் கேள்வியை ஒரு பள்ளிச் சிறுவனைக் கேட்டால் “அது ஆங்கிலேயர் கற்றுத்தந்த விஞ்ஞானம்” என்பான். ஆனால் இந்த விஞ்ஞானத்தைக் முதலில் கண்டுணர்ந்தவர் தமிழர்கள். இதற்கு ஆதாரம் Continue reading